Anchorvale Road, #04-65 ,Singapore 542 309
info@learntamil.com.sg
+65 8101 3135
இணையம் – 📘 படித்து, புரிந்து எழுதும் திறன் (Writing)
நாள் நேரம் நிலை பயிற்சி அம்சங்கள்
திங்கள் 5:30 – 7:00 PM தொடக்க நிலை 1 📘 படத்தைக் கொண்டு வாசிப்பு, எளிய வாக்கிய கட்டமைப்பு, ஆரம்ப இலக்கணம்
7:30 – 9:00 PM உயர் நிலை 1 📘 சுருக்கமான கட்டுரை எழுதுதல், வாசிப்பு புரிதல், கருத்தறிதலுக்கு பதிலளிக்கும் பயிற்சி
செவ்வாய் 5:30 – 7:00 PM தொடக்க நிலை 2 📘 படத்தைக் கொண்டு வாசிப்பு, எளிய வாக்கிய கட்டமைப்பு, ஆரம்ப இலக்கணம்
7:30 – 9:00 PM உயர் நிலை 2 📘 சுருக்கமான கட்டுரை எழுதுதல், வாசிப்பு புரிதல், கருத்தறிதலுக்கு பதிலளிக்கும் பயிற்சி
புதன் 5:30 – 7:00 PM தொடக்க நிலை 3 📘 படத்தைக் கொண்டு வாசிப்பு, எளிய வாக்கிய கட்டமைப்பு, அடிப்படை இலக்கணம்
7:30 – 9:00 PM உயர் நிலை 3 📘 விவாத / விளக்கக் கட்டுரை, Paper 2 கருத்தறிதல், உயர்ந்த இலக்கணம்
வியாழன் 5:30 – 7:00 PM தொடக்க நிலை 4 📘 படத்தைக் கொண்டு வாசிப்பு, எளிய வாக்கிய கட்டமைப்பு, அடிப்படை இலக்கணம்
7:30 – 9:00 PM உயர் நிலை 4 📘 விவாத / விளக்கக் கட்டுரை, Paper 2 கருத்தறிதல், உயர்ந்த இலக்கணம்
வெள்ளி 5:30 – 7:00 PM தொடக்க நிலை 5 📘 படத்தைக் கொண்டு வாசிப்பு, எளிய வாக்கிய கட்டமைப்பு, அடிப்படை இலக்கணம்
7:30 – 9:00 PM தொடக்க நிலை 6 📘 படத்தைக் கொண்டு வாசிப்பு, எளிய வாக்கிய கட்டமைப்பு, அடிப்படை இலக்கணம்
சனி 3:30 – 5:00 PM தொடக்க நிலை 6 (மற்றொரு வகுப்பு) 📘 படத்தைக் கொண்டு வாசிப்பு, எளிய வாக்கிய கட்டமைப்பு, அடிப்படை இலக்கணம்
5:30 – 7:00 PM உயர் நிலை 4 (மற்றொரு வகுப்பு) 📘 விவாத / விளக்கக் கட்டுரை, Paper 2 கருத்தறிதல், உயர்ந்த இலக்கணம்
ஞாயிறு 10:00 – 11:30 AM Reserved 📘 கருத்தறிதல் • கட்டுரை • இலக்கணம்
வகுப்பறை – 🎤 வாய்மொழி திறன் (Oratorical), 🎧 கேட்புத் திறன் (Listening)
நாள் நேரம் நிலை பயிற்சி அம்சங்கள்
சனி 9:00 – 10:30 AM தொடக்க நிலை 1 🎤 உச்சரிப்பு, தன்னம்பிக்கை வளர்ப்பு
🎧 எளிய சொற்களை கேட்டு பொருள் அறிதல்
10:45 – 12:15 PM தொடக்க நிலை 2 🎤 படம் அடிப்படையிலான உரையாடல், சொற்பொருள் பயன்பாடு
🎧 குறுகிய கதைகள் கேட்டு பதில் அளித்தல்
12:30 – 2:00 PM தொடக்க நிலை 3 🎤 வாசிப்பு திறன், உணர்ச்சி வெளிப்பாடு
🎧 கேட்டு வரிசை அமைத்தல்
2:15 – 3:45 PM தொடக்க நிலை 4 🎤 சூழல் அடிப்படையிலான உரையாடல்
🎧 அர்த்தம் & பொருளடைவு கேள்விகள்
ஞாயிறு 9:00 – 10:30 AM தொடக்க நிலை 6 🎤 முழுமையான PSLE வாய்மொழி மாதிரி
🎧 கேட்புத் திறன் மாதிரி தேர்வு பயிற்சி
10:45 – 12:15 PM உயர் நிலை 1 🎤 கருத்து அடிப்படையிலான உரையாடல், விவரிப்பு திறன்
🎧 நோக்கம், குரல் நயம் அடையாளம் காணுதல்
12:30 – 2:00 PM உயர் நிலை 2 🎤 கருத்தை விளக்குதல், வாத உரையாடல்
🎧 நீண்ட ஒலிப்பதிவுகள் – முக்கிய புள்ளிகள் அறிதல்
2:15 – 3:45 PM உயர் நிலை 3 🎤 விவாத வடிவ உரையாடல், சிந்தனை வெளிப்பாடு
🎧 சிக்கலான ஒலிப்பதிவுகள் – சுருக்கம் எழுதுதல்
4:00 – 5:30 PM உயர் நிலை 4 🎤 O-Level வாய்மொழி தயாரிப்பு – சிந்தனை வெளிப்பாடு
🎧 O-Level கேட்புத் திறன் மாதிரி தேர்வு பயிற்சி
4:00 – 5:30 PM தொடக்க நிலை 5 🎤 PSLE வாய்மொழி தயார் – உரையாடல், இசை, வெளிப்பாடு
🎧 PSLE கேட்புத் திறன் தேர்வு பயிற்சி